January 08, 2011

வெற்றி டைம்ஸ் 08/01/2011

தெலுங்கானா:

ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான‌ கமிஷனின் 6 அம்சம் பரிந்துரையால் விளைந்தது குழப்பம் மட்டுமே! "வரும் ...ஆனா ...வராது என்ற சினிமா ஸ்டைலில் உள்ளது..!!!அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை இல்லை.வேறுபாடு துவங்கியுள்ளது. இதனால், மேலும் குழப்பமான நிலைமையே உருவாகி வருகிறது.
தெலுங்கானா மோதல் மீண்டும் ஆந்திராவில் துவங்கிவிட்டது.என்னை பொறுத்தவரை இன்றைய ஆந்திரா சூழ்நிலையில் வளர்ச்சியற்ற தெலுங்கானாவும் , வளர்ச்சி பெற்ற கடலோர ஆந்திரமும், வளர்ந்து வரும் ராயலசீமாவும் தெலுங்கு மக்கள் என்கிற அடிப்படையில் மட்டும் இணைந்து வாழ முடியவில்லை என்றால் பிரிவதில் தவறில்லை..!"தெலுங்கு" என்ற மொழியின் கீழ் இவர்களைத் திரட்டுவது சரியாக‌ இருக்காது என்பதே என் எண்ணம்..!!
-------------------------------------------------------------------------------
போலீசாருக்கு மொபைல் சேவை:

சலுகை கட்டணத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் போலீசாருக்கு மொபைல் சேவை கொடுக்கிறது.சியுஜி' குரூப் திட்டத்தின் மூலம் ஒரு குரூப்பில் 12 ஆயிரம் காவல் துறை மொபைல்கள், போன்களில் இலவசமாக பேசலாமாம். மாநிலம் முழுவதும் 10 மண்டலங்களாக பிரித்து குரூப் திட்டத்தில் பேசும் வசதி செய்யப்படுகிறது.
போலீஸ்காரர்களுக்கு குரூப் திட்டத்தில் மொபைல் சேவை வழங்குவதால் ஸ்டேஷன் டெலிபோன் பில் அதிகம் ஆகாது.மேலும் உரிய நேரத்தில் போலீஸ்கார்களை பணிக்கு அழைக்கவும் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் கொடுக்கப்படுகிறதாம்..!நினைச்சது நடந்தா சந்தோசம் தான்...!
-------------------------------------------------------------------------------
மனிதனே இல்லாத உலகம்:

-------------------------------------------------------------------------------
ஆம்புலன்ஸ் தினம்:

இன்று ஆம்புலன்ஸ் தினமாகக் கொண்டாடப்ப‌டுகிறது.இந்தியாவில் முதன்முறையாக 1914‍ல் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது.ஓருக்காலத்தில் பணம் கொடுத்து அழைத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், இன்று "108' என்ற பெயரில் இலவசமாக அரசால் வழங்கப்படுவது மகிழ்ச்சியே...
-------------------------------------------------------------------------------
வாழ்த்துக்கள்:

கேபிள் சங்கரின் புதிய புத்தகமான "மீண்டும் ஓரு காதல் கதை" வெளியீட்டு விழாவிலேயே வாங்கியாச்சி,ஓன்றிரண்டு கதைகள் தவிர வேறேதும் இன்னும் படிக்கவில்லை வேலைப்பளூக் காரணமாக..!படித்து முடித்தக்கதையில் "கமான்..கமான்.." நன்றாக இருந்தது..முழுவதும் படித்துவிட்டு புத்தகத்தை பற்றிய விமர்சனம் எழுத வேண்டும் என நினைத்திருக்கிறேன்.ஓ.ஆர்.பி ராஜா மற்றும் கே.ஆர்.பி செந்திலின் "ழ" பதிப்பகம் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.

புத்தகம் வாங்க ஆன்லைன் முகவரி


----------------------------------------------------------

23 comments:

 1. பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!

  ReplyDelete
 2. சற்றே நீண்ட இடைவெளிக்கு பின்னர் வருகை தரும் நண்பரே வருக...

  ReplyDelete
 3. //வெறும்பய said...
  சற்றே நீண்ட இடைவெளிக்கு பின்னர் வருகை தரும் நண்பரே வருக...//

  தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..!நன்றி நண்பரே..!!!

  ReplyDelete
 4. @சே.குமார் said...
  நன்றி நண்பரே..!!!

  ReplyDelete
 5. ’நீ-நான்-அவன்’ பேரைப் பார்த்து ஏமாந்துட்டேன்.

  ReplyDelete
 6. www.classiindia.com Best Free Classifieds Websites
  Indian No 1 Free Classified website www.classiindia.com
  No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
  Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

  ReplyDelete
 7. ¿ýÈ¡¸ þÕ츢ÃÐ ¬É¡Ä ®ý ±ÖÐŨ¾ ¿¢ÕÐÅ¢ðË÷¸ø

  ReplyDelete
 8. மேலும் வாசிக்க....

  Do Visit

  http://www.verysadhu.blogspot.com/

  ReplyDelete
 9. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete
 10. Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.Tamil News

  ReplyDelete
 11. Do you realize there is a 12 word phrase you can communicate to your partner... that will trigger deep feelings of love and impulsive appeal for you buried within his heart?

  Because hidden in these 12 words is a "secret signal" that fuels a man's impulse to love, cherish and care for you with all his heart...

  12 Words Will Trigger A Man's Love Impulse

  This impulse is so built-in to a man's mind that it will make him work better than ever before to build your relationship stronger.

  In fact, triggering this dominant impulse is absolutely essential to having the best ever relationship with your man that the instance you send your man one of the "Secret Signals"...

  ...You will instantly find him open his mind and heart to you in a way he's never expressed before and he'll identify you as the only woman in the universe who has ever truly fascinated him.

  ReplyDelete